மீண்டும் மக்கள் புரட்சி ஒன்று ஏற்ப்படும் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாத இறுதியின் பின்னர் நாட்டுக்குள் மிகப் பெரிய மக்கள் புரட்சி ஆரம்பமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் தலைவியுமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். தலங்கமை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பாடசாலை மாணவர்களின் போஷாக்கு வேலைத்திட்டம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். விதியில் இறங்க போவது மிகவும் வறிய மக்கள் அக்டோபர் மாதத்திற்கு பின்னர் சுனாமியை போன்று மிகப் பெரிய மக்கள் புரட்சி … Continue reading மீண்டும் மக்கள் புரட்சி ஒன்று ஏற்ப்படும் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.